- மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினமும் காலை 7.30 மணிக்கு முன்னதாக வருகை தருதல் வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு பின்னர் செல்ல வேண்டும்.
- கல்விசாரா ஊழியர்கள் தினமும் 7.00 மணிக்கு முன்னதாக வருகைத்தந்து பி.ப 3.45 மணிக்கு கடமைகளை முடித்து செல்ல வேண்டும்.
- மாணவர்கள் மாணவிகள் பாடசாலைக்கு வருகைத்தரும் போது சீருடை மற்றும் பொருத்தமான சப்பாத்து அணிய வேண்டும்.
ஆண் மாணவர்கள் பாடசாலை அனுமதித்த தலை முடியை வெட்டுதல் வேண்டும். - பாடசாலைக்கு வரும் அனைவரும் தங்களது உணவுகளை பொலீத்தின் உறைகளில் கொண்டுவருதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
- பாடசாலைக்கு வருகைத்தரும் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் தாங்கள் பாடசாலைக்கு பொருத்தமான உடைகளை அணிந்து வரவும்.
- பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியில் செல்லவேண்டுமானால் கட்டாயமாக அதிபரின் அனுமதியுடன் செல்லவேண்டும்.
- பாடசாலையில் உள்ள அனைவரும் பாடசாலையின் நியதிகளுக்கு கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும்.
- Home
- பள்ளி பற்றி
- விதிகள்