இடைநிலைப்பிரிவு
எமது பாடசாலையில் இடைநிலைப்பிரிவு வகுப்புக்கள் 6 தொடக்கம் 11 வரையானவை 24 வகுப்புக்களை கொண்டுள்ளது ஒவ்வொரு வகுப்புக்களிலும் நான்கு வகுப்புகள் உள்ளது.
இடைநிலைப்பிரி
வில் கற்பிக்கும் ஆசிரியர்கள் 40 உம் கல்வி கற்கும் மாணவ மாணவிகள் 750 உள்ளனர்
இடைநிலைப்பிரின் கீழ் உள்ள பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழி மூலமே கற்பிக்கப்படுகின்றது.
- TAMIL
- MATHEMATICS
- SCINCE
- ENGLISH
- HISTORY
- ICT
- GEOGRAPHY
- CIVICS
- PTS
- HEALTH
- TAMIL LIT
- ART
- DANCE (BHARATHA)
- CARNATIC MUSIC
- AGRI
- HOME SCIENCE
- SECOND LNAGUAGE SINHALA
உயர் தர பிரிவு
எமது பாடசாலையில் உயர்தர பிரிவில் கலை வர்த்தகம் உயிர் முறைமைகள் தொழிநுட்பம் வரையானவை 06 வகுப்புக்களை கொண்டுள்ளது.
உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்கள் 08 உம் கல்வி கற்கும் மாணவ மாணவிகள் 100 உள்ளனர்
உயர்தர பிரிவின் கீழ் உள்ள பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழி மூலமே கற்பிக்கப்படுகின்றது.
- POLITICAL SCIENCE
- HINDU CULTURE
- TAMIL
- ART
- HISTORY
- BTECH
- AGRI SCINCE
- SFT
- ECONOMICS
- ACCOUNTING
- BUSINESS STUDIES
13 வருட கட்டாயக்கல்வி பிரிவு எமது பாடசாலை இடம்பெறுகின்றது. பிரிவில் மாணவ மாணவிகள் 30 பேர் கல்வி பயில்கின்றனர்
விசேட கல்வி பிரிவு எமது பாடசாலையில் நடாத்தி செல்லப்படுகின்றது.