Search

Latest News

  • Card image cap 05 Jan2023
    Farewell

    எமது பாடசாலையில் கடந்த காலங்களில் பணிபுரிந்து இடமாற்றம் பெற்று சென்றவர்கள் மற்றும் ஓய்வுதியம் பெற்றுக்கொண்டவர்களுக்குமான நன்றி நவிழுதல் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     
  • Card image cap 05 Jan2023
    G.C.E. AL NEW Admission

    2023 உயர் தரம் புதிய மாணவர்களை சேர்த்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

     
  • Card image cap 05 Jan2023
    Food Selling Campaign

    நலன்புரி சங்கத்தின் ஊடாக பாடசாலை வேலைத்திட்டத்திற்கு உதவுமுகமாக நலன்புரி சங்கத்தின் நிதியை அதிகரித்து கொள்வதற்காக உணவு வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.